தலைப்பு

வியாழன், 9 பிப்ரவரி, 2023

நீங்கள் அறியாத ஸ்ரீ சத்யசாயி யுக பன்முக சாயி பொக்கிஷங்கள்!


ஓம் ஸ்ரீ சாயிராம் 


பரப்பிரம்ம ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அடியவர்களான தங்களின் மேலான கவனத்திற்கு!

நம்முடைய "ஸ்ரீ சத்ய சாயி யுகம்" WhatsApp குரூப்களில், எந்த ஒரு செய்தியும் கண்மூடித்தனமாக forward செய்வது கிடையாது என்பதும் சுவாமி குறித்தான செய்திகள் மற்றும் மகிமைகள் ஆதாரப்பூர்வமாக ஒன்றுக்கும் மேற்பட்டமுறை சரிபார்க்கப் பட்டே பிரசுரிக்கப்படுகிறது என்பதும்  அனைவரும் அறிந்ததே!


விலைமதிப்பில்லா பொக்கிஷமான நமது சுவாமியின் தெய்வீக செய்திகளை வெவ்வேறு வடிவங்களில் "ஸ்ரீ சத்ய சாயி யுகம்" தன்னகத்தே கொண்டுள்ளது. நம் வாசகர்களில் சிலர் இவற்றைக் கவனிக்கத் தவறியிருக்கலாம் என்ற யூகத்தின் அடைப்படையில் கீழ்க்காணும் இந்தத் தகவலைத் தருகிறோம். தாங்கள் கற்றும் மற்றவர்களுடன் பகிர்ந்தும் எல்லாம் வல்ல சாயீசரின் தெய்வீக ஆனந்தத்தில் திளைத்து மகிழுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.


1. பிளாக்(Blog): 
ஸ்ரீ சத்யசாயி யுகம் BlogSpot என்கின்ற இந்த வலைத்தளத்தில் நமது சுவாமியின் அருள்நிறைப் பொக்கிஷங்கள் பல்வேறு தலைப்புகளில் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.  மொத்தம் 105 நாடுகளில் இருந்து இந்த தளத்தை இதுவரை பார்வையிட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தகுந்த செய்தி !


பக்தர்களின் அனுபவங்கள் (344)

சாயி லீலைகள் (182)

பிரபலங்களின் அனுபவங்கள் (163)

அருளுரைகள் (155)

அதே பாபாதான் இவர் (61)

சாயி அவதாரம் பற்றி மகான்கள் (51)

பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில் (41)

கேள்வி-பதில் (FAQs) (38)

அவதாரப் பேரறிவிப்புகள் (37)

சாயி தொடர்கள்(37)

செய்திகள் (32)

சர்வதேவதா ஸ்வரூபன் (31)

பிரேம சாயி பாபா (18)

புண்ணியாத்மாக்கள் (14)

சாயி அற்புதங்கள் (2011 பிறகு) (13)

சாயி சத்சங்கம் (12)

அரிய பொக்கிஷங்கள் (11)

சத்ய சாயி நாடிகள் (9)

9 நன்னடத்தை நெறிகள் (8)

தெய்வீக நிகழ்வுகள் (7)

சாய்பாபா கடவுளா? (6)

கவிதா வாஹினி (4)

சத்ய சாயி 108 / 1008 (3)

பொன்மொழிகள் (3)

ஸ்ரீ சத்ய சாயி கவசம் 

சுவாமியின் கவிமொழி 

விவாஹ சேவா 

ஶ்ரீ சாயி நந்தவனம் 

அன்யதா சரணம் நாஸ்தி (AUDIOBOOK)

SAI BABA - Man of Miracles (Audiobook - தமிழ்)


2. ஸ்ரீ சத்யசாயி யுகம் யூடியூப் சேனல்:ஸ்ரீ சத்ய சாயி தமிழ் பாடல்கள் 

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களின் காணொளி தமிழ் நேர்காணல்கள் (Exclusive)

ஸ்ரீ சத்ய சாயி கவசம் 

ஸ்ரீ சத்ய சாயி அருளமுகம் 

ஶ்ரீ சாயி நந்தவனம் 

அன்யதா சரணம் நாஸ்தி (AUDIOBOOK) (முதன்முதலாக)

SAI BABA - Man of Miracles (Audiobook - தமிழ்) (முதன்முதலாக) 

சுவாமியின் கவிமொழி 


மேலும் 43 playlist-கள் மற்றும் ஏறத்தாழ 1600 வீடியோக்கள் அடங்கிய நமது YouTube சேனல், புதிய நிகழ்ச்சிகளை நாள்தோறும் சேர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.


3. ஸ்ரீ சத்யசாயி யுகம் பேஸ்புக் பேஜ்:நமது WhatsApp குரூப்-களில் பிரசுரமாகும் அத்தனை தெய்வீக செய்திகளும்  Facebook-கிலும் நாள்தோரும் பிரசுரிக்கப்படுகிறது.


மேற்காணும் எதிலுமே பணம் வசூலிப்பதோ, விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்போதோ இல்லை. சுவாமியின் அனைத்து சேவை காரியங்கள் போல இதுவும் இலவசமே!  நல்லமுறையில் பயன்படுத்தியும் பகிர்ந்தும் தெய்வீகம் ஓங்குமாறு செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் !

 

நன்றி, ஜெய் சாயிராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக