தலைப்பு

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

இவ்வளவு பெரிய உடலில் உயிர் (பிராணன்) எங்கே இருக்கிறது?

நீங்கள் இதயத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்! அது தவறு! தற்காலத்தில் இதய மாற்று சிகிச்சை நடைபெறுகிறது... இதயத்தை எடுத்துவிட்டால் உடனே மரணம் ஏற்படுவதில்லை! அதில் உயிர் எங்கே இருக்க முடியும்? 


முதுகெலும்புக் கூட்டித் 9 ஆவது 12 ஆவது எலும்புகளுக்கு இடையில் சுஷும்னா நாடி, இறைவனுக்கு Main Switch (முக்கிய பொத்தான்) போல இருக்கிறது!

மந்திர புஷ்ப துதியில் 

"வித்யுல்லேகேன பாஸ்வர" என்கிறார்களே! 

அது போல... மின்னலின் ஒளிக்கீற்றைப் போன்றதே உயிர்!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 219)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக