நோய்கள் கர்ம விளைவுகளால் வருபவை... மன நோய்களும் அவ்வகையே... அப்படி கேன்சர் எனும் கொடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் நாட்களும்... அவளது அணுகுமுறையும் சிலிர்க்கக் கூடிய அனுபவம் நெகிழ்வாய் இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 31 மே, 2022
இறைவன் ஸ்ரீ சத்ய சாயி அறிவித்த "வெற்றிக்கான ஆறு குணங்கள்!
வெற்றிக்கான குணங்களாக சுவாமி குறிப்பிடும் இவை, உலகாயத வெற்றிகளுக்கானதாகக் காணப்படலாம். ஆனால் சரியான புரிதலுடன் ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் ஒருவர்க்கு, வெற்றி என்பது "இறைவனின் இதயத்தில் இடம் பிடிப்பது ஒன்றே" ஆகும்...
திங்கள், 30 மே, 2022
அந்தரத்தில் தடுமாறிய விமானத்தின் ரேடியோவில் பேசிய பாபா!
பக்தர்களின் அனுபவங்கள் சொல்லி மாளாது... அதற்கு ஒரு வரையறையும் இல்லை... கால நேரமும் பாபாவுக்கு எப்போதும் இல்லை... இது தான் பாபாவால் இயலும்... இது இயலாது என பாபாவுக்கு எந்த ஒரு எல்லைக்கோடுகளுமே இல்லை என்பதை வலியுறுத்தும் மெய் சிலிர்க்கும் அனுபவப் பகிர்வுகள் இதோ...
சனி, 28 மே, 2022
பாபா கையில் பஞ்சபூதங்கள் வெறும் பஞ்சுமிட்டாய்களே!
மகான்கள் பஞ்சு பூதங்களை தவ பலத்தால் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருபவர்கள்... ஆனால் இறைவன் பாபாவிடம் பஞ்சபூதங்களே தானாக காலைச் சுற்றிக் குழையும் வீட்டுப் பூனைகள் போல் கட்டுப்பட்டு விடும்... அது பாபாவின் பேரன்புக்கான கட்டுப்பாடு... இந்தப் பேருண்மையை விளக்கும் ஓரிரு தெய்வத்திரு நிகழ்வுகள் சுவாரஸ்யமாய் இதோ...
புதன், 25 மே, 2022
பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க பாபா கனவில் சென்று திட்டம் தீட்டிய பாதுகாப்பு உஷார்!
பாபா கனவில் வருகிறார் என்றால் அது கனவல்ல நிஜம்... இன்றளவும் தனது கனவு அனுகிரகத்தை பாபா கருணையோடு நீடிக்கிறார்! அப்படி பக்தர்களுக்கு நேர்ந்த அனுபவக் கடலில் சிறு துளி இதோ...
செவ்வாய், 24 மே, 2022
'குடி' நீரை கொக்கோ கோலாவாக்கி பாபா மதுவை குடிநீராக்கிய லீலைகள்!
ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாற முடியும் என விஞ்ஞானம் (E = MC2) சொல்கிறது... அதைப் பிரபஞ்ச சக்தியே மாற்றுகிறது என மெய்ஞானம் சொல்கிறது... தங்களது ஸித்தியை, தபோ பலத்தைப் பயன்படுத்தி மகான்கள் மாற்றுகிறார்கள்... ஆனால் தனது சங்கல்ப மாத்திரத்திலேயே இறைவன் மாற்றுகிறார்... அப்பேர்ப்பட்ட இறைவனே பாபா என உணர்த்தும் சிறிய உதாரண சுவாரஸ்ய பதிவு இதோ...
திங்கள், 23 மே, 2022
ஒரு யூதரை திருத்தி பக்தித் தூதராக மாற்றிய பாபாவின் மாம்பழ மகிமை!
தீய பழக்கத்திலிருந்து பாபா நல்ல பழக்கத்திற்கு ஒருவரை மாற்றுவது அவரின் கருணை ததும்பிடும் பேரருள்... தீய குணத்திலிருந்து நல்ல குணத்திற்கு மாறுவதே ஆன்மீக வாழ்க்கை என்பதெல்லாம்.. அதனை பக்தர்க்கு உணர வைத்து பாபா உயர்த்திய உன்னத பொழுதுகள் சுவாரஸ்யமாய் இதோ...
ஞாயிறு, 22 மே, 2022
வியாழன், 19 மே, 2022
தயிர் மிளகாய்ப் பச்சடியை தித்திக்கும் பாயாசமாக மாற்றிய பாபா அற்புதம்!
காரத்தை இனிப்பாகவும்... அகங்காரத்தை பணிவாகவும்... அதிகாரத்தை அடி வருட வைக்கவும் பாபாவால் சர்வ சாதாரணமாய் முடிகிற திருச்செயல்... அதில் பச்சடியை பாயாசமாக்கி பாபா புரிந்த விநோதம் சுவாரஸ்யமாய் இதோ...
புதன், 18 மே, 2022
தண்டவாளத்தில் தலை வைத்த பக்தரின் துயரை பாபா துண்டித்த விநோதங்கள்!
பொறுமை - நம்பிக்கை இவற்றையே இருகண்ணாக பொருத்திய ஷிர்டி சுவாமி தனது பர்த்தி அவதாரத்திலும் அதனையே தனது பக்தர்க்கு அருளிச் செய்தார்... பொறுமையை எவ்வாறெல்லாம் பாபா போ(சோ)தித்தார் என்பதற்கான சுவாரஸ்ய அனுபவங்கள் இதோ...
செவ்வாய், 17 மே, 2022
பாபா விபூதியை பசிஃபிக் கடலில் கொட்டியவருக்கு பாபா காட்டிய அற்புதம்!
தன்னை வெறுப்பவர்க்கும் தயை காட்டும் தாயை யாரேனும் கண்டதுண்டா? தன்னை அவதூறாக பேசுபவர்க்கும் தன் அளவிடமுடியாத கருணையை காட்டிய கடவுள் உண்டா? தன்னை கொல்ல நினைத்தவரின் மனதை மாட்சிமை பொருந்திய தனது பேரன்பால் வெல்ல நினைத்த இறைவன் உண்டா? ஆம் உண்டு எனும்படி நம்மை ஆண்டு வரும் பரப்பிரம்ம இறைவன் ஸ்ரீ சத்ய சாயி என்பதற்கு இந்த நூதன அனுபவம் ஓர் சிறந்த உதாரணம்...
திங்கள், 16 மே, 2022
பாபாவை வெறுத்த பெருமாள் பக்தைக்கு இரண்டுமே ஒன்றென உணர வைத்த பாபா!
திருப்பதி பாலாஜியும் புட்டபர்த்தி பாபா'ஜியும் ஒன்றே எனும் சத்திய உணர்தலை ஒரு பெருமாள் பக்தைக்கு ஏற்படுத்தி அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை எவ்வாறு ஸ்ரீ சத்ய சாயி பெருமாள் அமைத்து தருகிறார் என்பது சுவாரஸ்யமாய் இதோ...
வெள்ளி, 13 மே, 2022
சத்யம் சிவம் சுந்தரம் மற்றும் மேன் ஆஃப் மிராகிள்ஸ் நூலை பிரைல் மொழியில் மாற்றிய பார்வையற்றோர்!
பாபாவின் பேரன்பு என்பது விசித்திரமானது... அது எப்போதுமே எதிர்பாரா மழை... நினைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆச்சர்யம்... அது ஆதிமுதல் காலம் தொடங்கியே உருகி ஓடுவது... அப்படி உருகி ஓடுவதில் ஏற்பட்ட மகிமை வெள்ளோட்டம் இதோ...
வியாழன், 12 மே, 2022
ஸ்ரீ பிரேம சாயி அவதாரம் பற்றி ஒரு நேர்காணலில் முதன்முறையாகப் பேசிய சுவாமி - 1976- The BLITZ INTERVIEW
சுவாமி எவ்வாறு தனது மூன்று சாயி அவதாரங்கள் பற்றியும்... அவதார வழிமுறை அணுகுமுறை செயல்பாடு பற்றி ஒரு முன்னோட்டமாக பகிர்ந்திருக்கிறார் என்பதைப் பற்றியும் இதோ சுவாரஸ்ய சுருக்கமாய்...
செவ்வாய், 10 மே, 2022
பாலகன் ராஜுவின் மூளைக்காய்ச்சலுக்கு மூன்று மர்ம முடிச்சுக்களால் விடுதலை கொடுத்த சுவாமி!
சுவாமியின் நோய் தீர்க்கும் திருப்பாணி மிகவும் வித்தியாசமானது... நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல் சுவாமி ஒவ்வொரு பக்தருக்கும் ஒவ்வொரு வகையில் புரியும் குணப்படுத்தும் லீலையில் ஒரு நூதன முறையான திருலீலை சுவாரஸ்யமாக இதோ...
திங்கள், 9 மே, 2022
உலக நடிகர் மோகன்லாலின் மோகன சாயி அனுபவங்கள்!
சனி, 7 மே, 2022
ஒரு கம்யூனிஸ்ட் ஸ்ரீ சத்யசாயி சேவா லிஸ்ட்'டில் சேர்ந்த கதை!
கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு பாபா பக்தரானார் எனும் ஒரு பரவச அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...
வெள்ளி, 6 மே, 2022
நாத்திக கூட்டத்தினரிடையே நடக்கவிருந்த பாபாவை நினைந்து வருந்திய ஈஸ்வரன்னை!
இறைவன் பாபாவுக்கும்... அவரின் தாய்க்குமான பிணைப்பு சாதாரண மானுடப் பிணைப்பல்ல... சுவாமி மேலான ஈஸ்வராம்பாவின் அன்பும் அக்கறையும் அப்பேர்ப்பட்டது...எந்த ஒரு இக்கட்டான சூழலும் பாபாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்த உன்னதத் தாயின் உணர்வுப்பூர்வ அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...
வியாழன், 5 மே, 2022
தாய் சொல்லை தட்டாத தனிப்பெரும் தெய்வ சாயி!
தாய்க்கும் தெய்வ சேய்க்குமான பந்தம் தனித்துவமானது.. பெரும் மகத்துவமானது... அப்படி தாய் சொல்லி தெய்வம் ஆற்றிய அற்புத மகிமை ஒன்று சுவாரஸ்யமாய் இதோ...
புதன், 4 மே, 2022
சகல ஜீவராசிகளிடமும் பேரன்பு காட்டிய ஜீவகாருண்ய சாயி!
பாபாவின் பேரன்பு பிரபஞ்சம் விடப் பெரியது... வெறும் வாசகம் அல்ல இது வாழ்வியல் நடைமுறையாக இதனை பின்பற்றுபவர் பாபா... அதோடு அல்லாமல் தனது பக்தர்களையும் உயிரினங்களை நேசிக்கச் சொல்லும் பாபா எனும் உத்தம இறைவனால் பெற்ற அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...
செவ்வாய், 3 மே, 2022
விசித்திர சிருஷ்டி கணையாழி தந்து விபத்திலிருந்து காப்பாற்றிய விநய சாயி!
பாபா ஒருவருக்கு சிருஷ்டித்து தருகிற அற்புதப் பொருட்கள் மிகப் பெரிய காவலின் கருணை அடையாளங்கள் எனும் பரம சத்தியத்தை உணர்த்தும் சுவாரஸ்ய பதிவு இதோ...
திங்கள், 2 மே, 2022
"நான் உனக்கு வேலைக்காரன்!" என பாபா சொன்னவுடன் அதிர்ந்து போன பக்தர்!
பாபா தனது பக்தரை எவ்வாறு நடத்தினார், அணுகினார் என்பதில் கருணை ரசம் சொட்டச் சொட்ட பரவசப்பட வைக்கும் பதிவுகள்.. அப்போது மட்டுமல்ல இப்போதும் பாபா தனது அடியாரை நடத்துகிற பரிபக்குவ பரிவுப் பாங்கு பரவசமாய் இதோ...
நவீன தொழில்நுட்பமும் ஆன்மீகத்திற்கு உதவுகிறது!
'ஸ்ரவணம், கீர்த்தனம், விஷ்ணு ஸ்மரணம்' இவை நவவித பக்திகளில் முதன்மையான மூன்று. இறைவனின் நாமத்தை கேட்டல், அவன் புகழ் பாடுதல், அவனையே சிந்தித்து இருத்தல் இவைகளை செயல்படுத்த நவீன மொபைல் செயலிகள் நமக்கு உதவுகின்றன.