தலைப்பு

வெள்ளி, 6 ஜனவரி, 2023

சுவாமி! நிறைய பேர் எப்போதும் கவலைப்படுகின்றனர்... Worry (வருத்தம்) என்பது எதனால் விளைகிறது?

எனது நோக்கில் worry என்பதே இல்லை! இந்த Worry ( வருத்தம்) என்பது Mental Created Fear (மனதால் கற்பனை செய்யப்படுகிற பயமே!) அவ்வளவு தான்!

சில சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நீங்களே Guilty Conscious (குற்ற உணர்ச்சி) ஆகி காரணமின்றி கவலை அடைகிறீர்கள்!

Past is beyond recovery (கடந்து போனவைகளை யாராலும் சரிப்படுத்த முடியாது)  

நடந்தது என்னவோ நடந்துவிட்டது! 

Future is uncertain! (மனித எதிர்காலம் நிச்சயமற்றது) 

பிறகு எதற்காக வருத்தப்படுகிறீர்கள்?


Present (நிகழ்காலம்) வேயே Past இன் Result (விளைவு)  இருக்கின்றன...

ஆக நிகழ்காலமே எதிர்காலத்திற்கு Foundation (அஸ்திவாரம்)

ஆகவே உங்களின் வருத்தம் தேவையில்லாதது! 


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 103)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக