வெனிசுலா நாட்டின் துணை ஜனாதிபதி- திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் பிரசாந்திக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். புட்டபர்த்தி விமான நிலையத்திற்கு, ஒரு சிறப்பு விமானத்தில் இன்று(29-10-2019) வந்து இறங்கினார். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ ரத்னக்கர் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தார். தன்னுடைய நாட்டிற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பரிபூரண ஆசிர்வாதம் வழங்க வேண்டி பிரார்த்தனை செய்ய துணை அதிபர் - திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்கு வருகை புரிந்துள்ளார்.
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
செவ்வாய், 29 அக்டோபர், 2019
வெனிசுலா நாட்டு துணை அதிபரின் புட்டப்பர்த்தி வருகை!
வெனிசுலா நாட்டின் துணை ஜனாதிபதி- திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் பிரசாந்திக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். புட்டபர்த்தி விமான நிலையத்திற்கு, ஒரு சிறப்பு விமானத்தில் இன்று(29-10-2019) வந்து இறங்கினார். ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ ரத்னக்கர் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தார். தன்னுடைய நாட்டிற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பரிபூரண ஆசிர்வாதம் வழங்க வேண்டி பிரார்த்தனை செய்ய துணை அதிபர் - திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்கு வருகை புரிந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக