ஸ்ரீ சத்யசாயி பகவானை முழுமையாக நம்பினால் அவர் எப்பேர்ப்பட்ட ஆபத்துக்களில் இருந்தும்.. எந்த ரூபத்தில் வந்தும்.. நம்மை காப்பார் என்பதற்கு இவரின் திக்திக் அனுபவங்கள் ஒன்றே போதுமானது..
👇👇
Source: Radiosai (https://www.radiosai.org/program/SearchProgramme.php)
மொத்தம் 5 பாகங்கள் (RST 381 to 385)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: நவம்பர் 2017
திரு S.R. ஹரிஹர கிருஷ்ணன் அவர்களின் மொத்த அனுபவங்களும் இப்போது புத்தக வடிவில் கிடைக்கிறது...
👇 👇
சாய்ராம்.எனக்கு நடந்த சில விஷயங்கள், மிக மிகச் சாதாரணமானது என்றாலும், சுவாமி என்னுடன் இருக்கிறார் என்று தோன்றும்.யாரிடம் சொல்வது என தெரியாது. இவரது அனுபவங்களை கேட்கும் போது, மனம் நெகிழ்ந்து போனேன்.எனனுடைய எண்ணம் சரிதான் என்றும் தோன்றுகிறது.. சாய்ராம்
பதிலளிநீக்கு