தலைப்பு

வெள்ளி, 4 அக்டோபர், 2019

🌞 பிரசாந்தி நிலையம் முழுமையாக சூரிய மின் சக்தியால் இயங்குகிறது!


பசுமை சூழல் நோக்கிய பயணத்தையும், மாசு நீக்கத்திற்கும் உதவியாக, பிரசாந்தி நிலையம் தற்போது, மாற்று எரிபொருள் வகையை சார்ந்த, சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் (Solar power plant) மூலம் அனைத்து மின்
சாதனங்களையும் செயல்படுத்துகிறது.

மத்திய அறக்கட்டளையின் முக்கிய பணிகள், பிரசாந்தி நிலையத்தின் முக்கிய இடங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் சூரிய மின் சக்தி திட்டங்கள் பற்றிய சிறு குறிப்பை மத்திய அறக்கட்டளை உறுப்பினர் திரு. ரத்தினாகர் அவர்கள் இந்த காணொளியில் குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக