தலைப்பு

வியாழன், 3 மார்ச், 2022

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா எழுதிய தமிழ் கடிதம்!


சி.ராமச்சந்திரன் என்ற பக்தருக்கு சுவாமி எழுதிய கடிதத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல். (ஆங்கில ஸ்கிரிப்டைப் பயன்படுத்தி தமிழில் கடிதம்)

Ramachandran! Naan Poona varadu Innam settle aakalai.
(ராமச்சந்திரன்!  நான் பூனா வரரது இன்னும் செட்டில் ஆகலை)

Sawant Hyderabad vanthu Pesittu Pochu. 
(சாவந்த் ஹைதராபாத் வந்து பேசிட்டு போச்சு)

Dasara Aanapparam anukoolama irukkum endru chonnarru.
(தசரா ஆனப்புறம் அனுகூலமாக இருக்கும் என்று சொன்னாரு)

Bombay, Poona, Dasaragapuram,. ellam vechikkaromnu irukka
(பாம்பே, பூனா தசரங்கபுரம் எல்லாம் வெச்சுக்கறோம்ன்னு இருக்கா)

Ange Bhakathrkeelam Blessing Chollu. 
(அங்க பக்தர்களுக்கு எல்லாம் பிலஸ்ஸிங்ஸ் சொல்லு)

Kandippa Indha vatti rendu naal iruppen. 
(கண்டிப்பா இந்த வாட்டி ரெண்டுநாள் இருப்பேன்)

Intha Ellarukkum Aanandam Kodukkara Ungal veettil Ellarukkum en blessings chollu.
(இந்த எல்லோருக்கும் ஆனந்தம் கொடுக்கிற உங்க வீட்டில் எல்லோருக்கும் பிலஸ்ஸிங்ஸ் சொல்லு)

Swami eppavum neengal jalaloo iruppen. 
(சுவாமி எப்பவும் உங்க ஜலாலா இருப்பேன்)

Dasaraku Kandippa vango.
(தசராக்கு கண்டிப்பா வாங்கோ)

Bhakathasku chollungo. 
(பக்தாஸ்க்கு  சொல்லுங்கோ)

With Blessings, Baba.
(ஆசீர்வாதங்களுடன், பாபா.)


நன்றி: சதிஷ், மும்பை 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக