தலைப்பு

செவ்வாய், 8 மார்ச், 2022

இப்போது முகநூலிலும் ஸ்ரீ சத்ய சாயி யுகம்!

வாட்ஸ் அப் குழுவில் மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிற ஸ்ரீ சத்ய சாயி யுகம் இப்போது முகநூலிலும் தனது வெளிச்ச முகம் காட்டுகிறது.. அதை குறித்த ஒரு தகவல் பதிவு இதோ...


உலக சாயி பக்தர்களின் அகநூலில் பாபாவின் பக்கங்களை ஆழமாய் பதிந்து வரும் ஸ்ரீ சத்ய சாயி யுகம்...இப்போது முகநூலிலும் "ஸ்ரீ சத்ய சாயி யுகம் முகநூல் பக்கம்" 👇https://www.facebook.com/SriSathyaSaiYugam/ ஒன்றை சுவாமி சங்கல்பத்தோடு வெற்றிகரமாக ஆரம்பித்திருக்கிறது! 

முகநூலில் இருக்கும் நமது வாட்ஸ் அப் குழு பாபா பக்தர்கள் நமது பக்கத்தில் இணைந்து கொள்ளலாம்... 

உங்கள் பக்கம் வந்திருக்கும் இது உங்கள் பக்கம்...

அப்படி இணைந்து உங்களது முகநூலில் பாபா சார்ந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை நீங்கள் பகிர்கிற போது சுவாமியை பற்றி அறியாதவர்கள் கூட அறிந்துணர்ந்து அகமாற்றம் அடையும் பெரிய வாய்ப்பு இருக்கிறது... 

பாபா என்பவர் பாகுபாடின்றி பரந்து விரிந்த இறைவன் என்கிற மிக உயர்ந்த பரந்த நோக்கோடு தங்கு தடையின்றி "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்ற ஒரே இலக்கில் இயங்குகிற ஸ்ரீ சத்ய சாயி யுகம் முகநூலிலும் வெளிச்ச முகம் காட்டி.. உங்கள் அனைவரையும் உளமாற வரவேற்கிறது..

வாருங்கள் பாபா சங்கல்பித்து  வழிநடுத்துவதில் நாம் அனைவரும் ஒன்றாய் ஒற்றுமையாய் ஊர் கூடி தேர் இழுப்போம்! 

ஆன்மீக உற்சவம் நிகழ்த்துவோம்! 


சாயிராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக