ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் பால பாகவதமான "அன்யதா சரணம் நாஸ்தி" புத்தகம் முதன்முறையாக ஆடியோ தொடர் வடிவில்.. பாபா பக்தர்களின் இதயங்களை ஆனந்தப்படுத்த இருக்கிறது... காண கிடைக்கா பால சாயியின் மகிமைகள்/ லீலா விநோதங்கள் / அற்புதங்களின் நேரடி சாட்சியான திருமதி விஜயம்மாவின் சுவாரஸ்ய அனுபவ வாக்குமூலங்கள்... சிலிர்க்க வைக்கும் இதிகாச சம்பவங்கள்... நெகிழ வைக்கும் துவாபர யுகத்து பால குறும்புகள்.. மகிமைப்படுத்தும் மங்கள வரிகளில்... அதனோடு நம்மை சங்கமப்படுத்தும் கவிஞர் பொன்மணியின் இதயப்பூர்வமான ஆத்மார்த்த குரலில்...
நூல் அறிமுகம் & நூலாசிரியரின் முன்னுரை
1. பர்த்திப் பயணம்
2. பாலசாயி ஆ பாலகோபாலஸாயி
3. ஆஸ்ரமம்
4. கானலோல ஸாயி
5. பழைய மந்திரம்
6. தசரா உத்ஸவங்கள்-1945
7. ஸாயி கிருஷ்ணன்
8. பேய் ஓட்டுதல்
9. குறும்பு ஸாயி
10. விளையாட்டுப் பிள்ளை
11. வேடிக்கைகள் வினோதங்கள்
12. அபூர்வ லீலை
13. லீலா வினோத ஸாயி
14. மாயா ஜால ஸாயி
15. விஷம் எடுத்தல்
16. S.S.L.C பரீக்ஷைகள்
17. நவராத்திரி மகோத்ஸவம்
18. மகிமை வாய்ந்த சாயி
19. பாத பூஜைகள்
20. குப்பத்திற்கு ஸ்வாமியின் விஜயம்
21. தென்னாட்டு (தமிழ்நாட்டு) விஜயம்
22. பெண் பார்த்தல்
23. மகிமை அலைகள்
24. ட்ரான்ஸ்
25. பக்த வத்ஸல ஸாயி
26. கல்யாணம்( 1948)
27. உபதேச தரங்கிணி
28. ஆபத்பந்து ஸாயி
29. பிரசாந்தி நிலைய பிரவேச மகோத்ஸவம்
30. வெண்ணிலா இரவுகள்
31. நம்பினோரைக் கைவிடாத ஸாயி
32. ஸ்வாமியின் ஜன்மதின
மஹோத்ஸவம் (1953)
33. சோதனை - ஸாதனை
34. உயிர்ப்பிச்சை
35. ஸாயியின் மிருதுவான சம்பாஷணை
36. ஸ்வாமியின் சிறுவயது விளையாட்டுக்கள்
37. தந்தையாரின் சஷ்டியப்தபூர்த்தி
38. தீபாவளி
39. சித்ராவதி தீரம் சின்மய சாரம்
40. சமாஜ சமூக சேவை
41. கவிகள் மாநாடு
42. அனந்தபுரத்தில் மாநாடு
43. பிறந்த தின விழா
44. வெங்கடகிரி ஆஸ்தானம்
45. தபோவனம்
46. தசரா லக்ஷ்மி
47. நந்தன வனம்
48. மதராஸ்
49. ஸ்வாமியின் தத்துவம்
50. ஸாயி வஜ்ஜர சங்கல்பம்
51. பூர்ணசந்திரா சபாமண்டபம்
52. ஸ்ரீ வேத புருஷ ஸப்தாஹஞான யக்ஞ மகோத்ஸவம்
53. யக்ஞ வைபவம்
54. தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே
55. திரிபுவன விஜயம்
56. ஸ்வாமியின் அநாரோக்யம்
57. தன்ய ஜீவி ரத்னாகரம் பெத வெங்கம்மராஜுகாரு
58. பிருந்தாவன கிருஹப்ரவேசம்
59. உபநயன மஹோத்ஸவம்
60. ஜலஜாவின் ஸ்ரீமந்தம்
61. குரு பூர்ணிமா
62. சேவா சபையோர்களின் மாநாடு
63. முதன் முதல் உலக மகாநாடு
64. தர்ம க்ஷேத்திரம்
65. வைட்பீல்டுக்கு எங்கள் வருகை
66. ஸ்வாமியின் ஆப்பிரிக்கச் சுற்றுப் பயணம்
67. ஸ்வாமியின் திவ்ய சந்நதியில் யோகாப்பியாஸம்
68. ஸ்வாமியின் சாதுர்யம்
69. வித்யா தரங்கிணி
70. தன்யஹோ ஈஸ்வராம்பா
71. எங்கள் குடும்பம்
72. வைத்யோ நாராயணோ ஹரி:
73. ஆபத்பாந்தவன் ஸாயி
74. ஸேவா பாக்யம்
75. ஸர்வம் ஸாயி மயம்
சுவாமிக்கு கீழே இருபுறமும் தரையில் அமர்ந்து கொண்டிருப்பது குப்பம் ராதாகிருஷ்ணனும் குப்பம் ராதம்மாவும் ஆகும்.
அதிர்ஷ்டசாலி குப்பம் குடும்பத்தினருடன் சுவாமி. சுவாமிக்கு கிழே இருபுறமும் குப்பம் ராதாகிருஷ்ணனும் ராதாம்மாவும் அமர்ந்துள்ளனர். சுவாமியின் இருபுறமும் மண்டியிட்டபடி 'அம்பா' (இடதுபுறம்) மற்றும் 'கிச்சாச்சி' உள்ளனர். ஸ்வாமிக்குப் பின்னால் நிற்பதைப் பார்த்தால் விஜயம்மா ('அன்யதா சரணம் நாஸ்தி' ஆசிரியர்), அவருக்கு வலது பக்கம் திருமதி. காயத்ரியின் அம்மா சரளா மற்றும் அத்தை பிரேமா.
அத்தியாயம் 4 & 5:
அத்தியாயம் 6, 7 & 8:
அத்தியாயம் 9 & 10:
அத்தியாயம் 11 & 12:
அத்தியாயம் 13, 14 & 15:
அத்தியாயம் 16 & 17:
அத்தியாயம் 18:
அத்தியாயம் 19 & 20:
அத்தியாயம் 26:
அத்தியாயம் 27 & 28:
அத்தியாயம் 30:
அத்தியாயம் 31 & 32:
அத்தியாயம் 33:
அத்தியாயம் 34 & 35:
அத்தியாயம் 36:
அத்தியாயம் 37 & 38:
அத்தியாயம் 39:
அத்தியாயம் 40, 41 & 42:
அத்தியாயம் 43 to 47:
அத்தியாயம் 48 to 50:
அத்தியாயம் 51 to 53:
அத்தியாயம் 54:
அத்தியாயம் 55 to 57:
அத்தியாயம் 62 to 66:
அத்தியாயம் 67:
அத்தியாயம் 68 & 69:
அத்தியாயம் 70:
அத்தியாயம் 73:
அத்தியாயம் 75:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக