வட விருட்சம் ஏன் உருவானது? எதற்காக உருவானது? அதனுடைய முக்கியத்துவம் என்ன? மற்ற மரங்களை போல் அது வெறும் ஒரு மரமா? உண்மைகள் உடைக்கப்பட்டு ஆன்மீக உற்சவம் ஏறுகிறது சுவாரஸ்யமாக இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 29 ஜூன், 2023
புதன், 28 ஜூன், 2023
செவ்வாய், 27 ஜூன், 2023
பாமரனுக்குப் புரியவைத்த பாபாவின் செயல்கள!!
முனிவர்களாலும் ஞானிகளாலும் எப்படிப்பட்ட திறன் படைத்தவராயினும் எனது உண்மைத் தன்மையை யாராலும் புரிந்து கொள்ள இயலாது என பகவான் பாபா கூறியுள்ளார். பகவான் ஒருவருக்கே தெரியும் அவரது செயல் களின் நீதி பரிபாலனம். பாமரர்களாகிய நமக்கு அது விளங்காதது. அதை எடைபோடும் தகுதியும் நமக்கு கிடையாது. எல்லாமே அவரது திருஉள்ள அருட்காப்பு என்ற பரிபூரண சரணாகதி மனப் பான்மையோடு இந்த பதிவில் சங்கமிப்போம்...
திங்கள், 26 ஜூன், 2023
கருவில் உயிரைக் காப்பாற்றிய இரு கருணை அவதாரங்கள்!
இரு யுகங்களிலும் எவ்வாறு தாயின் கருவறையில் இருக்கும் உயிரை மற்றும் இறந்த உயிரை உயிரூட்டி சுகப்பிரசவத்தை இரு அவதாரங்களும் ஏற்படுத்திய அற்புத அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...
ஞாயிறு, 25 ஜூன், 2023
சனி, 24 ஜூன், 2023
துவாபரக் குழல் ஒலி இனிமையை சாயி கிருஷ்ணர் இதயத்தில் காது வைத்துக் கேட்ட பக்தர்!
எவ்வாறு இறைவன் பாபாவே ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்தார்..? எதற்கு "சாயிபாபா" என்ற நாமகரணம்...? தனது பௌதீக அன்னைக்கே பாபா விளக்கும் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வியாழன், 22 ஜூன், 2023
இரு அவதாரங்களை ஒரு ரிஷியும் ஒரு பக்தரும் உணர்ந்த தருணங்கள்!
எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ விஷ்ணு என்பதை ஒரு முனிவரும், ஸ்ரீ சத்ய சாயியே ஸ்ரீ கிருஷ்ணர் என்பதை ஒரு கிருஷ்ண பக்தரும் உணர்ந்த உன்னத தருணங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...!
"நான் பாலவிகாஸ் சாயி மாணவி" -- மனம் திறக்கிறார் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்
செவ்வாய், 20 ஜூன், 2023
விஷத்தை முறித்த இரு அமுத அவதாரங்கள்!
எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய அவதாரம் தனது தனிச்சிறப்போடும்... அதே சமயம் ஒருமித்த அடையாளத்தோடும், ஒருமித்த சம்பவத்தோடும் திகழ்கிறது என்பதை சுவாரஸ்யமாகச் சுட்டிக் காட்டும் பதிவு இதோ...!
சனி, 17 ஜூன், 2023
இரு யுகத்திலும் இரு நதிகளும் நிகழ்த்திய அதிசயம்!
இறை அவதாரம் யுகம் விட்டு யுகம் இரண்டு முறை இறங்கி வருகிற போது எவ்வாறு இரண்டு நதிகளும் பிரிந்து வழிவிட்டன எனும் ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
வெள்ளி, 16 ஜூன், 2023
"உலக சாதனை புரிந்தது எப்படி?" - ஸ்ரீ சத்ய சாயிபாபா பற்றி மனம் திறக்கிறார் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர்!
களத்தில் சாதனையும் வாழ்க்கையில் வளமையும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து தூள் கிளப்ப வைத்து "பாரத ரத்னா"வாக திகழ வைத்திருக்கும் தனது பேரிறைவன் பாபா பற்றி மனம் திறக்கிறார் சச்சின்... இவரோடு கவாஸ்கர், அர்ஜுன ரனதுங்கா, V.V.S லஷ்மண் போன்ற கிரிக்கெட் வீரர்கள் பாபா பற்றி பகிரும் சுவாரஸ்யம் அரிய காணொளியாக இதோ...!
புதன், 14 ஜூன், 2023
இரு அவதாரத்தையும் வழிபடும் ஆதி சேஷன்!
எவ்வாறு பச்சிளம் குழந்தைப் பருவத்தில் ஆதி சேஷன் யுகம் கடந்தும் இரு அவதார விஜயத்திற்கும் அது செய்த வழிபாட்டுப் பங்கு என்ன? என்பதை ஆதாரத்துடன் சுவாரஸ்யமாக இதோ...!
செவ்வாய், 13 ஜூன், 2023
கலைஞர் - பாபா சந்திப்பின் போது..? -- மனம் திறக்கிறார் சாயி பக்தை துர்கா ஸ்டாலின் அம்மையார்!
திங்கள், 12 ஜூன், 2023
"இரு பேரவதாரத்திலும் வெளிப்பட்ட பேரொளி!"
எவ்வாறு துவாபர மற்றும் கலியுக அவதாரங்களிடம் பேரொளி வெளிப்பட்டது எனும் சாட்சிய சம்பவங்கள் மிக சுவாரஸ்யமாக இதோ...
வெள்ளி, 9 ஜூன், 2023
இரு பிறப்புமே சாதாரண பிறப்பல்ல - பேரவதார உயிர்ப்பு!
எவ்வாறு துவாபர யுகத்திலும் கலியுகத்திலும் இறைவனின் அவதார பிறப்பைப் பற்றி சான்றோர்கள் மொழிந்த சரிசமமான ஞான வாசகம் என்ன? சுவாரஸ்யமாக இதோ...
புதன், 7 ஜூன், 2023
ஸ்ரீ கர்க்க மகரிஷியும் ஸ்ரீ அரவிந்த மகரிஷியும் சொன்னது ஒன்றே!
எவ்வாறு துவாபர யுக ரிஷியும் கலியுக ரிஷியும் இறைவனின் அவதாரம் பற்றி ஒருங்கிணைந்து உணர்ந்து சொன்ன சத்திய வார்த்தைகள் பரவசமாக இதோ...
செவ்வாய், 6 ஜூன், 2023
"விபூதியே எனது விசிட்டிங் கார்ட்" - பகவான் பாபாவின் அனுகிரக செய்தி!
ஒரு சமயம். பகவான் பாபாவின் திருமுன்னே பல பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அதில் ஒரு மருந்து ஆளுனரும் (Pharmacist) இருந்தார். தமது பவித்ரமான விபூதியின் மகிமை பற்றி பாபா அவருக்கும், உபாத்யா என்கிற மற்றொரு பக்தருக்கும் சுவையுடன் விளக்கியது என்ன? சுவாரஸ்யமாக இதோ...
படித்து நிறைய சம்பாதிப்பவர் சர்வ சாதாரணமாக பணம், நேரம், சக்தி இவற்றை வீணடிக்கிறார்களே?
அப்படிப்பட்ட காலத்தை வீணாகப் பயன்படுத்துவது பாவம் ஆகும்! எப்படிப்பட்டவராக இருந்தாலும் நேரத்தைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர , நேரம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.... காலத்தின் அதிபதி கடவுள்! அந்த கடவுளுக்கே கட்டுப்பட்டது காலம்!
திங்கள், 5 ஜூன், 2023
"சத்யா" என்ற பெயருக்கான துவாபர யுகத் தொடர்புகள்!
துவாபர யுக அவதாரத்திற்கும் கலியுக அவதாரத்திற்கும் "சத்யம்" என்ற பெயரோடு நிறைய தொடர்பிருக்கிறது... அதை விவரிக்கும் ஆச்சர்ய பதிவே சுவாரஸ்யமாக இதோ...
வெள்ளி, 2 ஜூன், 2023
🇲🇾 மலேசியா சாயி கிருஷ்ணன் அவர்களின் மெய்சிலர்க்கும் சத்யசாயி அனுபவங்கள்!
தினசரி சாயி அருளமுதமாய் ஒலிக்கிற வசீகரக் குரல்... தெய்வீக ஓவியம் மற்றும் நூதன காணொளி சேவை ஆற்றுகிற சோர்வறியா விரல், ஸ்ரீ சத்ய சாயி யுகத் தூண், பாலவிகாஸ் மற்றும் இதர பள்ளி பிள்ளைகளுக்கு ஆன்மீக நெறி காட்டும் வியப்பு மிகு இதயம்... பணிவில் பண்பில் பிள்ளை மனத்தில் சுவாமியின் பிள்ளையான மலேஷியா வாழ் சாயி கிருஷ்ணன் அவர்களது மெய் சிலிர்க்க வைக்கும் சாயி அனுபவங்கள் இதோ...