தலைப்பு

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஸ்ரீ சத்ய சாயி பாபா பெயர் தாங்கும் மெட்ரோ ரயில் நிறுத்தம்!

உலக தரம் வாய்ந்த மருத்துவமனையின் மூலமாக, கர்நாடக மக்களின் மேல் பகவான் பாபா செலுத்தும் பேரன்பு மற்றும் கருணையை போற்றும் வகையில், அம்மாநில அரசு தனது அரசிதழின் வாயிலாக (கன்னட மொழியில்), சத்ய சாயி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் 'சதாரமங்கல' மெட்ரோ ரயில் நிறுத்தத்திற்கு "ஸ்ரீ சத்ய சாயி ஹாஸ்பிடல் மெட்ரோ நிறுத்தம்" - "Sri Sathya Sai Hospital metro station" என பெயர் மாற்றம் செய்துள்ளது. 


இந்த செய்தி குறித்து கர்நாடக மாநில அரசிதழில் கீழே இணைக்கப்பட்டுள்ளது... 


கர்நாடக அரசின் கொள்கை அடிப்படையில் மெட்ரோ நிறுதங்களின் பெயர் மாற்றம் சம்பந்தமாக எந்த திட்டமும் அரசிடம் இல்லை, முக்கியமாக எந்த தனிநபர் பெயரில் மாற்றம் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் இந்த பெயர் மாற்றம் நம் பகவான் மீது கர்நாடக மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை வெளிப்படுத்துகிறது.For more details: https://whitefield.sssihms.org/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக