தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
புதன், 31 மார்ச், 2021
செவ்வாய், 30 மார்ச், 2021
இமயமலையின் கங்காலிஹட்'டில் மனமாற்றம் அடைந்த தொழு நோயாளியின் மகன்!
அண்டசராசரத்தை இயக்கும் இறைவன் சத்யசாயியின் இறை ஆளுமைக்கு உட்பட்டதே எல்லா உலகத்தின் பிரதேசங்களும்... அப்பேர்ப்பட்ட இறைவன் சத்யசாயி மனமாற்றம் செய்வதற்காகவே பூமிக்கு இறங்கி வந்தவர்! அப்படி அவர் செய்த மனமாற்றங்களின் ஓர் உன்னத அனுபவப் பதிவு இதோ...
திங்கள், 29 மார்ச், 2021
பாபாவின் பாதவிரல்களிலிருந்து கங்கை நீர்பெருக்கு!
சனி, 27 மார்ச், 2021
வியாழன், 25 மார்ச், 2021
🇱🇰 ஸ்ரீ சத்ய சாயிபாபா கடவுளே! - மேதகு ஜெ.ஆர். ஜெயவர்த்தனா, முன்னாள் அதிபர், இலங்கை
புதன், 24 மார்ச், 2021
எனக்கு சேவை செய்வது உனக்கான நல்லதிர்ஷ்டம்!
ஒரு முறை ஸ்வாமி மாணவர்களிடம் கேட்டார்.."ஒருவருக்கு கிடைக்க கூடிய மிகச் சிறந்த பாக்கியம் அல்லது நல் அதிர்ஷ்டம் எது?"
திங்கள், 22 மார்ச், 2021
ஆற்றில் மூழ்கி இறந்தவரை கரையில் மீட்டு உயிர்ப்பித்த இறைவன் பாபா!
சுவாமி பரிபூரண இறைவன். அவரின் பேரருள் வெளிப்பாடே.. தனது பக்தர்களை கணப்பொழுதில் காப்பாற்றுவதும்.. உதவி செய்வதும்... எந்த மனித ரூபத்திலும் சட்டென தோன்றி அதே ஆபத்து நேரத்தில் உயிர் மீட்பதும் என அவரின் காவலுக்கு தேச கால கட்டுப்பாடுகளும் இல்லை... நன்றி என்று தன் பக்தர்கள் சொல்லியே ஆக வேண்டும் என எந்தவித எதிர்பார்ப்பும் சுவாமிக்கு எப்போதும் இல்லை.. இப்பேர்ப்பட்ட இறைவன் எங்கேயும் இல்லை எனும் சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ...
ஞாயிறு, 21 மார்ச், 2021
சனி, 20 மார்ச், 2021
திடீரென மனநிலை ஸ்தம்பித்து ஜெர்மனியில் தவித்த மாணவரை பாபா மீட்டது எப்படி?
இறைவன் பாபா காலங்களைக் கடந்தவர். தேச எல்லைகளின் வரையறைகளையும் கடந்தவர். தமது மாணவர்களின் மீது அவரது அருட்காப்பு எப்போதும், எவ்விடத்திலும் பரவி அவர்களை பாதுகாக்கும் என்ற பேருண்மைக்கு சான்றாக, பின்வரும் நிகழ்வு திகழ்கிறது.
வெள்ளி, 19 மார்ச், 2021
ரஷிய சைபீரியாவில் யூரல் மலைப்பகுதியை கைலாசமாக மாற்றிய சத்திய சாயி!
🐶 ரஷிய சைபீரியாவில், ஐரோப்பா கண்டத்தையும் ஆசியா கண்டத்தையும் பிரிக்கும் யூரல் மலைப்பகுதியை கைலாசமாக மாற்றிய பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் அற்புத லீலை!
புதன், 17 மார்ச், 2021
செவ்வாய், 16 மார்ச், 2021
திங்கள், 15 மார்ச், 2021
சனி, 13 மார்ச், 2021
வெள்ளி, 12 மார்ச், 2021
தட் தட் என பக்தரின் அறைக் கதவு அதிகாலை தட்டப்பட்டு திறந்ததும் திடுக்கிட்டனர்!
சுவாமி சத்யசாயி இறைவன். அவரை கட்டுப்படுத்த எந்த உலக சக்தியாலும் இயலாது. நம் கற்பனைக்கும் கணிப்பிற்கும் அப்பாற்பட்டவர் கிருஷ்ணாவதாரமான நம் சுவாமி. பக்தருக்கு ஒன்றென்றால் ஓடோடி வருபவர். காலம் நேரம் என்றெல்லாம் சுவாமிக்கு ஒருபோதும் இல்லை என்பதை உணர்த்தும் உன்னதமான அனுபவப் பதிவு இதோ...
புதன், 10 மார்ச், 2021
திருப்பதி குளத்தில் மூழ்கி உயிர் விடுவதற்கு முன் நிகழ்ந்த திக் திக் நிமிடங்கள்!
இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எல்லோரின் வேண்டுதலுக்கும் செவி சாய்ப்பவர். மனிதர்கள் மட்டுமல்ல சர்வ ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும். நாம் எந்த தெய்வ வடிவங்களை அழைத்தாலும் நம் பரபிரம்ம சுவாமி அறிந்து விடுவார். வாசல் காவலாளியிடம் பேசுவதை மாடியில் அந்த வீட்டு முதலாளி கவனிப்பது போல் தான் இதுவும். எவ்வாறு பராமரிப்பற்ற ஒரு குடும்பத்தையே சுவாமி கவனித்துக் கொண்டார் என்பதை அறிந்தால் உடல் புல்லரிக்கும் இதோ...
செவ்வாய், 9 மார்ச், 2021
Oh My God என்பதை கூட அழைப்பாக ஏற்று விபத்திலிருந்து பல உயிர்களை காப்பாற்றிய God சத்யசாயி!
சுவாமிக்கு எந்த தேசமும் தனது தேசமே.. எந்த கலாச்சாரமும் தனது கலாச்சாரமே .. எந்த மதத்தின் மனிதரும் அவரின் குழந்தைகளே! எந்த மொழியில் அழைத்தாலும் சுவாமி காப்பாற்றுகிறார்.. ஆம்!! பகவான் பாபா, ஆத்மார்த்தமான எல்லா பக்தர்களையும் சுயநலமற்று காப்பார்! ஒருமுறை பகவானே! என்றால் போதும்! சாதகனின் வீட்டு வாசலுக்கே சென்று அருள்புரிவார். அதிலும் சத்யசாயி எனும் தன் திருப்பெயரை அழைக்க தெரியாதவர்களுக்கு கூட சுவாமியே ஓடோடி வந்து உயிரை ஆபத்திலிருந்து மீட்கிறார்.
திங்கள், 8 மார்ச், 2021
51-100 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!
வெள்ளி, 5 மார்ச், 2021
பத்மபூஷண் M. பாலமுரளி கிருஷ்ணா போற்றிடும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணன்!
வியாழன், 4 மார்ச், 2021
சகலமும் அறிந்த சாயி இறைவன்!
சுவாமியின் எங்கும் நிறைந்த தன்மையையும்... அதை பக்தரிடம் அறிவிக்கும் நேயத்தையும்...எந்த இடத்தில் தன் எந்த பக்தர்க்கு விபத்து நிகழ்ந்தாலும் அதை தடுத்து அவர்களின் உயிரையே காப்பாற்றும் கருணையையும்.. ஒருவர் பக்தி செய்தாலும் அவரின் குடும்பத்தையே தன் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரும் காருண்யத்தையும் நினைந்து உருக வைக்கும் பதிவு இதோ!!