சூரியன் உதயமாகும் போதே, பக்ஷிகள் கூவிக்கொண்டிருக்கும் போதே நித்திரையிலிருந்து எழுந்து மனமார தியானிக்க வேண்டும். "ப்ரபோ! இரவும் பகலும் இது தான் என் சாவும் பிழைப்பும் இதுவே என் மனித பிறப்பு, என்ன செய்தாலும் என்ன செய்வித்தாலும் எல்லாம் உன்னுடையதே. எல்லா பாரமும் உன்னுடையதே. எல்லோரிடமும் அன்பு செலுத்திக் கொள்ளும்படி இருக்க ஆசீர்வதியுங்கள்!"
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
வியாழன், 28 நவம்பர், 2019
புதன், 27 நவம்பர், 2019
செளந்தர ஸாயி சௌபாக்கிய ஸாயி! (பிரபல பாடகர் T.M.S அவர்களின் சாயி அனுபவங்கள்)
கனிவை ஊற்றி நிரப்பிய தொண்டை .. தமிழை அழுத்தம் திருத்தமாய்ப் பாடிய குரல்..
ரசங்கள் ஒன்பது மட்டுமல்ல அதன் உட்பிரிவுகளையும் ஊடுறுவிப் பாடிய இதழ்...
மனிதப் பிறவிகளின் எல்லா பரிணாமங்களிலும் அவன் கைகளைப் பிடித்து ஊர்வலம் வரும் ஒரே பாடகர்...
பிறப்புக்கு தாலாட்டு .. வளர்ப்புக்கு போதனை .. மகிழ்வுக்கு காதல்.. வலிக்கு ஆறுதல் .. இளைப்பாறலுக்கு பக்தி ... இறப்புக்கு ஒப்பாரி என அங்கிங்கெனாது எங்கும் வியாபித்த ஒரே உலகப் பாடகர் என் பாட்டன் டி.எம்.எஸ்...
மனிதப் பிறவிகளின் எல்லா பரிணாமங்களிலும் அவன் கைகளைப் பிடித்து ஊர்வலம் வரும் ஒரே பாடகர்...
பிறப்புக்கு தாலாட்டு .. வளர்ப்புக்கு போதனை .. மகிழ்வுக்கு காதல்.. வலிக்கு ஆறுதல் .. இளைப்பாறலுக்கு பக்தி ... இறப்புக்கு ஒப்பாரி என அங்கிங்கெனாது எங்கும் வியாபித்த ஒரே உலகப் பாடகர் என் பாட்டன் டி.எம்.எஸ்...
செவ்வாய், 26 நவம்பர், 2019
பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் திரு. குணால் காஞ்சாவாலா அவர்களின் சாயி அனுபவங்கள்!
குணால் காஞ்சாவாலா ஒரு பிரபல இந்திய பின்னணி பாடகர், இவரது பாடல்கள் பெரும்பாலும் இந்தி மற்றும் கன்னட படங்களில் இடம்பெறுகின்றன. மராத்தி, பெங்காலி மற்றும் இந்தியாவின் பிற அதிகாரப்பூர்வ மொழிகளிலும் பாடியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்பவர் சாமியாரோ, துறவியோ அல்ல அவர் தான் கடவுள், இறைவன். எங்கள் குடும்பத்தினரின் கஷ்டமான காலங்களில் எல்லாம் அவரின் உன்னதமான சக்தி தான் எங்களை காப்பாற்றியது. எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாபவையும், அவருடைய அதி அற்புதமான சக்தியிலும் முழு நம்பிக்கைக் கொண்டுள்ளோம்.
ஞாயிறு, 24 நவம்பர், 2019
பாபாவின் நேர்காணல் அறை வழியே ஆஸ்திரேலியா வந்து சேர்ந்த அன்பர்!
சனி, 23 நவம்பர், 2019
வெள்ளி, 22 நவம்பர், 2019
தெய்வத்தின் குரல் - சத்ய சாயி பாபா | N.கஸ்தூரி
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா தான் ஒரு அவதார புருஷர் என உலகுக்கு அறிவிப்பதை, பல சமயங்களில் தவிர்த்து வந்தார். எனினும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தனது 14வது வயதில் தான் ஒரு அவதாரம் எடுத்து வந்திருப்பதை பிரகடனப்படுத்தினார். அவருடைய இளம் பருவத்திலேயே தன்னுடைய தெய்வீக சக்தியை வெளிப்படுத்தி, தன்னுடன் இருந்தவர்களை ஆச்சரியப்படுத்தி அருள்பாலித்தார். அவர் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அறிந்தவராயிருந்தார்.
வியாழன், 21 நவம்பர், 2019
சுவாமியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - 1960 மற்றும் 1975
சனி, 16 நவம்பர், 2019
சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 2 | வாழ்வெனும் வழக்கில் ஆண்டவன் தீர்ப்பு!
ஆஸ்திரேலியாவில் வாழும் பிரியா சிவராஜா அவர்களின் அனுபவங்கள்.
உலவிடும் காற்றில் வெளியில் உலகங்கள் எங்கும் எங்கும் நிலவினில் வானில் நீரில் நீணிலம் எங்கும் எங்கும் அலகிலா விளையாட்டுடைய சாயியின் காட்சி தோன்றும்
நிலையிலா வாழ்வு தன்னில்
நிலையான தெய்வம் தோன்றும்!
சுவாமி நட்சத்திரம் திருவாதிரையன்று மாலை சாயி பக்தை பிரியாவிடம் பேசுகின்ற நல்வாய்ப்பு சாயி சங்கல்பத்தால் கிடைத்தது. கனடாவிலிருந்து
வெள்ளி, 15 நவம்பர், 2019
திங்கள், 11 நவம்பர், 2019
ஆந்திர முன்னாள் அமைச்சர் டாக்டர் J. கீதா ரெட்டி அவர்களின் அனுபவங்கள்
டாக்டர் J. கீதா ரெட்டி.
ஆந்திர முன்னாள் அமைச்சர் (2004 - 2014)
இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
பக்தர் கேட்டவை பாபா அருளியவை:
ஹிஸ்லாப்: இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த, அவர்களின் குணத்தையும் நடைமுறையையும் சீர்திருத்த நாம் என்ன செய்ய வேண்டும்?
பாபா: சூடாயிருக்கும்விளக்கை ஒரு குழந்தை தொடுவது, அவ்விளக்கு குழந்தையை சுடும் வரை தான். இளைஞர்கள் நிதானமற்று இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உடனுக்குடன் பலன் காண விழைகிறார்கள்.
சனி, 9 நவம்பர், 2019
அகண்ட பஜன் உருவான பின்னணி!
அகண்ட ஜோதி ஏற்றி ஆன்மாவிலும் சுவாமி வெளிச்சம் பிரகாசிக்க வருடா வருடம் இரு முழு நாள் சங்கீர்த்தனமாய்.. நாத உபாசனையாய் .. பஜனைச் சரமாய் ... இரவு பகலாய் தொடரும் கீதமழையாய் கொண்டாடப்படும் இறைவன் சத்யசாயியின் அகண்ட பஜனையின் துவக்கமும் அதன் முக்கிய காரணம் மற்றும் பலன்களையும்.. அதன் பின்னணி சுவாரஸ்யங்களையும் தனது உரையால் விளக்குகிறார் சாயி சகோதரி விழுப்புரம் அர்ச்சனா சாயி ராம் இதோ...
புதன், 6 நவம்பர், 2019
செவ்வாய், 5 நவம்பர், 2019
சர்வதேச தரத்திற்கு உயரப்போகிறது புட்டபர்த்தி!
அனந்தபூர்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இருப்பிடமான புட்டபர்த்தி சர்வதேச சுற்றுலா ஆன்மீக இடமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.சத்யநாராயணா தெரிவித்தார். ஒரு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) விரைவில் தயாரிக்கப்படும், மேலும் இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக மாநில அரசு அதை மத்திய அரசுக்கு அனுப்பும், என்றார்.
திங்கள், 4 நவம்பர், 2019
ஸ்ரீ சத்ய சாயி பாபாவைப் பற்றி பலரும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள்!
சனி, 2 நவம்பர், 2019
பாபா ஒரு நடமாடும் தெய்வம் - முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பத்மஸ்ரீ திரு M. N. கிருஷ்ணமணி
காலம்சென்ற பிரபல மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவருமான பத்மஸ்ரீ திரு. M. N. கிருஷ்ணமணி அவர்களின் மெய்சிலிர்க்கும் சாயி அனுபவங்கள்.
உல்லாசமாக திரிந்த சீன நாட்டவரை சிங்கப்பூரில் திருத்தி பக்குவப்படுத்திய பாபா!
சுவாமி தன்னை உணர வைப்பார். தன்மை உணர வைப்பார். எப்போது பிடிவாத மனம் சரணாகதி மனமாகிறதோ.. அப்போது தன் திரை விலக்கி நிறைவு சேர்ப்பார் மறை மூர்த்தி ஸ்ரீ சத்ய சாயி எனும் பேருண்மையை கடல் கடந்து அனுபவித்த ஒரு சீனரை பற்றிய அனுபவ ஸ்கேனிங் ரிப்போர்ட் இதோ...
வெள்ளி, 1 நவம்பர், 2019
சத்ய சாயி தந்த குழந்தை வரம்!
"எனக்கு திருமணம் 1985ல் நடைபெற்றது. ஆயின் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இந்நிலையில், பகவானின் பக்தனான நான் 1990ம் வருடம் மதுரையில் எனது சமிதி உறுப்பினர்களுடன் பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற பகவானின் 65வது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொள்ள சென்றேன். அவ்வமயம் உலக சாயி நிறுவன மாநாடும் நடந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)