தலைப்பு

செவ்வாய், 29 அக்டோபர், 2019

வெனிசுலா நாட்டு துணை அதிபரின் புட்டப்பர்த்தி வருகை!


வெனிசுலா நாட்டின் துணை ஜனாதிபதி- திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் பிரசாந்திக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார். புட்டபர்த்தி விமான நிலையத்திற்கு, ஒரு சிறப்பு விமானத்தில் இன்று(29-10-2019) வந்து இறங்கினார்.  ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் அறங்காவலர் ஸ்ரீ ரத்னக்கர் அவருக்கு பெரும் வரவேற்பு அளித்தார். தன்னுடைய நாட்டிற்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பரிபூரண ஆசிர்வாதம் வழங்க வேண்டி பிரார்த்தனை செய்ய துணை அதிபர் - திருமதி. டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்திக்கு வருகை புரிந்துள்ளார்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக