தலைப்பு

வியாழன், 19 செப்டம்பர், 2019

பகவான் ஸ்ரீ சத்ய சாயி சாய் பாபாவின் அன்பான அறிவுரைகள்:


🌟 யாரையும் ஏமாற்றாதே.

🌟 யார் மீதும் கோபம் கொள்ளாதே. யாரை பற்றியும் யாரிடமும் குறை கூறதே.

🌟 மற்றவர்களிடம் பேசும் முன் யோசித்து பேசு. வார்த்தைகளை கொட்டாதே. 

🌟 உன்னை புகழ்ந்து பேசும் போது அமைதியாக இரு. உன்னை இகழ்ந்து பேசும் போது கேட்காமல் இரு.

🌟 கள்ளத்தனம், பொய், பித்தாலாட்டம், அடுத்தவர் உடமையை சுரண்டல்  ஆகிய தீயச்செயல்களை செய்யாதே.

🌟 நீ எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னுடைய பாவ கர்மா உன்னை பின்தொடர்ந்தே வரும். அதனால்  உனக்கு நினைவிலிருக்கும் இந்த பிறவியில் பாவத்துக்கு மேல் பாவத்தைச் சேர்க்காதே. 

🌟 வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஏற்படுவது ஒரு வகையான பசியே. அந்த பசிக்கு மட்டும் உணவு கொடு. இல்லை என்றால் அது உன்னையே விழுங்கி விடும்

🌟 'நான்' என்ற கர்வம் உன்னை அழிப்பது மட்டும் அல்லாமல் உன்னை சார்ந்தவர்களையும் அழிக்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக