தலைப்பு

சனி, 26 ஆகஸ்ட், 2023

சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்தின் பெயர் "சிவசக்தி"

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின் பேசிய பிரதமர் மோடி, "நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என அழைக்கப்படவுள்ளது. அதுபோல லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும். 

-பாரத பிரதமர் நரேந்திர மோடி

ISRO மையம், 26-08-2023


🔥 நான் "சிவசக்தி" ஸ்வரூபன்! - ஸ்ரீ சத்ய சாயிபாபா (06-07-1963)

இந்த பதிவை வாசிக்க கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக