ஒரு மருத்துவர் அவர் பாபா பக்தர், ஒரு இக்கட்டான பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார், அது போலீஸ் கேஸ் வரை நீள்கிறது! அது என்ன பிரச்சனை? எப்படி அவர் அதிலிருந்து மீள்கிறார்? விறு விறு சுவாரஸ்யமாக இதோ...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
புதன், 30 ஆகஸ்ட், 2023
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
மூன்று நாட்களே உயிரோடு இருக்கப் போகிற மூன்று மாத கர்ப்பிணியை பாபா காப்பாற்றிய அதிசயம்!
எவ்வாறு உயிர் போகிற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒரு கர்ப்பிணியை பாபா காப்பாற்றுகிறார், ஆச்சர்யமான அதிசயம் விறு விறு என இதோ...
ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023
இறந்தவர்களை உயிர்ப்பித்த இறவா இரு பெரும் அவதாரங்கள்!
எவ்வாறு இரு யுகத்திலும் இறைவன் அவதரித்து இறந்தவர்களை உயிர்ப்பித்து காத்தருள்கிறார் எனும் ஆச்சர்யப் பதிவு சான்றாதாரத்தோடு சுவாரஸ்யமாக இதோ...
சனி, 26 ஆகஸ்ட், 2023
சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்தின் பெயர் "சிவசக்தி"
பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின் பேசிய பிரதமர் மோடி, "நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என அழைக்கப்படவுள்ளது. அதுபோல லேண்டர் தரையிறங்கிய தினம் (ஆக.23) ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும்.
வியாழன், 24 ஆகஸ்ட், 2023
சந்திராயன் சரித்திரத்தில் சாதனை படைத்த சாயி மாணவிகள்!
கல்வி வியாபாரப் பொருளாகி கைக்கெட்டாத விலையுடன் விற்கப்படும் அவல நிலையைக் கண்ட பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா , மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கவும், அவர்களது குண நல மேம்பாட்டுக்கும் ஸ்ரீ சத்ய சாயி உயர்க் கல்வி நிறுனத்தை தோற்றுவித்தார். புட்ட பர்த்தியிலும், பெங்களூரிலும் கலாசாலைகளை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்களை அதில் இணைத்து கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்து அவர்களை உலகெங்கும் அறியச் செய்தார். அது மட்டுமின்றி மாணவிகளுக்காக அனந்தபூரில் ஒரு கலாசாலையையும் நிறுவி, நல் முத்துக்களாக மாணவிகளை அதில் பயிற்றுவித்து அருளினார். இன்று உலகெங்கும் சாயி மாணவர்கள் எல்லாத் துறைகளிலும் தலைமைப் பொறுப்பு வகித்து மாதவ சேவையாக மானவ சேவை ஆற்றுகின்றனர்.
புதன், 23 ஆகஸ்ட், 2023
ஆதிவாசி மொழியில் உபநிஷதங்களை மொழி பெயர்க்க வைத்த ஆதிபுருஷ சாயி!
உபநிஷதங்கள் வேத ஆழம் மிகுந்தவை... அவற்றை அனைவருக்கும் தெரிந்த மொழியில் எழுதுவதே சற்று சிரமமான காரியம்.. அதிலும் சற்று கடினமான ஆதிவாசி மொழியில் இந்த ஆதி ஞானத்தை மொழி பெயர்ப்பது மனித சிந்தனையில் கூட விரைவில் எழாத விஷயம், இப்படி இருக்க எப்படி பாபாவால் இது யாருக்கு எவ்வாறு சாத்தியப்பட்டது? சுவாரஸ்யமாக இதோ...
சனி, 19 ஆகஸ்ட், 2023
சம்பவங்களையே மாற்றி அமைத்திடும் இரு பெரும் சம்பூர்ண அவதாரங்கள்!
எவ்வாறு மனித இயலாமயை நீக்க பெரும் அவதாரங்களும் யுகம் விட்டு யுகம் தாண்டியும் தனது நீள் கருணைக் கரங்களை நீட்டுகிறது... ஆன்மாவை தேற்றுகிறது... கடைத்தேற்றுகிறது எனும் ஆச்சர்யம் சுவாரஸ்யமாக இதோ...
புதன், 16 ஆகஸ்ட், 2023
ஸ்ரீ V.K நரசிம்மன் | புண்ணியாத்மாக்கள்
ஸ்ரீ V.K. நரசிம்மன் அவர்கள், சர்வதேச அளவில் பிரபலமான பத்திரிகையாளர். அவர் தி இந்து நாளிதழின் துணை ஆசிரியராகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆராய்ந்து எழுதும் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தவர். தேசிய விடுதலை, சமூகநீதி மற்றும் தார்மீக விழுமியங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். 1980ம் ஆண்டு பிரசாந்தி நிலையத்திற்கு வந்துசேர்ந்த அவர், சேவைத் திலகம் பேராசிரியர் கஸ்தூரிக்குப் பின்னர் 1987 முதல் 2000 வரை... சுவாமியின் ஆன்மீக மாத இதழான சனாதன சாரதியின் ஆசிரியராக பணியாற்றும் பெரும்பாக்கியத்தைப் பெற்றவர் திரு. நரசிம்மன் அவர்கள்.
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
சனி, 12 ஆகஸ்ட், 2023
மதுரா அமைச்சர் அக்ரூரரும் நிலா மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் சொல்லிய வார்த்தை ஒன்றே!!
எவ்வாறு இரு யுகங்களிலும் இரு அவதாரங்களின் மகிமையை அனுபவித்தவர்கள் சொல்லிய வார்த்தைகள் துல்லியமாக பொருந்துகின்றன என்பதனை விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாக இதோ...
வியாழன், 10 ஆகஸ்ட், 2023
இயற்கைக்கே இரு பேரவதாரங்களின் பாதங்களால் எழுந்த பேரார்வமும்.. குதூகலமும்...!
எவ்வாறு இரு யுகத்திலும் தோன்றிய இரு அவதாரங்களின் பாதங்களை தீண்ட இந்த இயற்கையே எவ்வாறு ஆர்வப்பட்டது.. பாதம் அடைந்து எவ்வாறு குதூகலப்பட்டது எனும் ஆச்சர்ய சம்பவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
புதன், 9 ஆகஸ்ட், 2023
செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023
"பாபா தான் என்னை சேவை செய்ய தூண்டியது!" -மனம் திறக்கிறார் திரு.ஹரி ரஞ்சன் ராவ், IAS
திரு. ஹரி ரஞ்சன் ராவ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தற்போது, மத்தியப் பிரதேசம், போபால், முதல்வர் அலுவலகத்தின் செயலாளராக உள்ளார். இவர் பல்வேறுபட்ட நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்ட ஆட்சியராகவும் இருந்திருக்கிறார். அவருடைய அனுபவங்களில் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
திங்கள், 7 ஆகஸ்ட், 2023
நார்வே நபருக்கு வைத்த செய்வினையும், பாபாவிடம் அவர் சேர்ந்த ஜெயவினையும்!
பொறாமை கொண்டு நார்வே நபருக்கு வைக்கப்பட்ட மாந்த்ரீக செய்வினையும், அதிலிருந்து அவர் எவ்வாறு தப்பித்து ஸ்ரீ ஷிர்டி சாயி பாபா பிறகு ஸ்ரீ சத்ய சாயி பாபா என இரு அவதாரங்களோடும் இணைந்து மேன்மை அடைகிறார்? சுவாரஸ்யமாக இதோ...!
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
இரு கடவுளவதாரங்களின் கட்டளைக்கு எப்போதும் காத்திருந்த வானுலக தேவதைகள்!
எவ்வாறு இரண்டு அவதாரங்களிலும் வானுலக தேவதைகள் அவதார வழிபாடு செய்து அவர்களின் கட்டளைகளை ஏற்று உபச்சாரம் செய்தன எனும் ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
புதன், 2 ஆகஸ்ட், 2023
பாபா தனது மாணவர்களுடன் பார்த்த வீர அபிமன்யு திரைப்படம்!
நினைத்துப் பார்க்கவே முடியாதவாறு எவ்வாறு கொடைக்கானல் பசுமையானது என்றும், அதை பரவசமோடு தரிசித்த தாவரவியல் பேராசிரியர் வாழ்வில் நடந்த வேறுபல சுவாரஸ்யமான சாயி அனுபவங்களும் இதோ...
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
இரு அவதாரங்களையும் ஆண்களை விட அதிகம் உணர்ந்து கொண்டு முதலில் பக்தி செலுத்திய பெண்மணிகள்!
எவ்வாறு இரண்டு யுகங்களிலும் பெண்களே ஆண்களை விட அவதாரங்களை நொடிப் போதில் உணர்ந்து பக்தி செலுத்தி வருகிறார்கள் எனும் ஆச்சர்ய பொருத்த அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!