தலைப்பு

புதன், 28 ஆகஸ்ட், 2024

சென்னை 🔁 புட்டபர்த்தி இடையே தினசரி புதிய ஏசி பேருந்து சேவை!


CHENNAI 🔁 PUTTAPARTHI - NEW AC BUS SERVICE 

ஸ்ரீ சாய் எக்ஸ்பிரஸ்
A/C Seater / Sleeper (2+1)

இது ஒரு தனியார் ஏசி பேருந்து 
(Red Bus, Goibibo, Paytm travelல் முன்பதிவு செய்யலாம்)




கோயம்பேட்டில் இருந்து மாலை 7:45 மணிக்கு புறப்பட்டு, புட்டபர்த்திக்கு காலை 5:30 மணிக்கு வந்து சேருகிறது.

புட்டபர்த்தியில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு காலை 7:10 மணிக்கு வந்து சேருகிறது.

 (எல்லா நாட்களிலும் இந்த பேருந்து வசதி  கிடைக்கிறது) 


SRI SAI EXPRESS CHENNAI OFFICE CONTACT NUMBER 
99622 00099



சென்னையில் பயணிகள் ஏறும் இடங்கள்:
(சென்னை to புட்டபர்த்தி) 
👇 👇 
சென்னை
07:45 PM கோயம்பேடு
(E4 எலிட் பிளாசா, ராயல் பிளாசா அருகில், கோயம்பேடு மலர் சந்தை மெட்ரோ தூண் எண் 55, மார்க்கெட் ரோடு, கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம் எதிரில்) 

08:05 PM
மதுரவாயில்
(மதுரவாயல், எரிகாரா பஸ் நிறுத்தம், மேம்பாலம் கீழே, பெங்களூர் நெடுஞ்சாலை நோக்கி) 

இறங்கும் இடம் 
05:15 AM புட்டபர்த்தி
(Karnataka nagepalli cross, BYPASS) 
SRI SAI EXPRESS CHENNAI OFFICE CONTACT NUMBER: 
99622 00099

சென்னையில் பயணிகள் இறங்கும் இடங்கள்:
(புட்டபர்த்தி to சென்னை) 
👇 👇 
09:00 PM
புட்டபர்த்தி 
(Karnataka nagepalli cross, BYPASS) 
SRI SAI EXPRESS CHENNAI OFFICE CONTACT NUMBER: 
99622 00099

06:55 AM
பூந்தமல்லி

07:05 AM
மதுரவாயில்

07:10 AM
கோயம்பேடு
(CMBT மெட்ரோ தலைமை அலுவலகம்) 



6 வசதிகள்:
தண்ணீர் பாட்டில், பிளாங்கெட், தலையணை, படுக்கை சீட், M-டிக்கெட்

சாய்ராம்... ஸ்ரீ சாய் எக்ஸ்பிரஸ் பேருந்து குறித்து சில கூடுதல் தகவல்கள்...

பேருந்து புட்டபர்த்தி பேருந்து நிலையத்திற்கு வராது. அது கர்நாடகா நாகேபள்ளி பைபாஸ் சந்திப்பில் நிற்கும், இது சித்ரவதி ஆற்றின் அருகில் உள்ளது. கர்நாடகா நாகேபள்ளி பாலத்தை கடந்து ஒரு சந்திப்பு இருக்கும். இடப்பக்கம் செல்லும் சாலை புக்கபட்டணத்திற்கும், வலப்பக்கம் செல்லும் சாலை கத்ரிக்குச் செல்கிறது. அந்த சந்திப்பில் இறங்கி, அங்கிருந்து ஆசிரமத்திற்கு ஆட்டோ கிடைக்கும். அங்கு ஆட்டோ நிறைய இருக்கிறது. ஆட்டோகாரர்கள் ஒரு நபருக்கு அங்கிருந்து பிரசாந்தி நிலையத்திற்கு ரூ.50 வசூலிக்கிறார்கள். 




Note: This information is provided as a service to assist devotees. There is no other association between this bus company and Sri Sathya Sai Yugam.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக