இந்த அபூர்வ நேர்காணல் தொடர் வழி பலருக்கு பல புரிதலும் தெளிதலும் கிடைக்க இருக்கிறது! இது ஒரு அற்புதமான நேர்காணல் சீரியஸ்! பலவித ஆதாரங்கள் பவனி வந்து உங்களை பரவசப்படுத்த இருக்கின்றன...!
இது வெறும் பாபா ஸ்பெஷல் வீடியோ சீரிஸ் மட்டுமல்ல "பாபா - மகா பெரியவா ஸ்பெஷல் வீடியோ சீரிஸ்"
🔴 பாபா பற்றி மகா பெரியவா சொன்ன தெய்வீக விஷயங்கள்...
🔴 மகா பெரியவர் பற்றியும் அவரின் மேன்மை குறிந்து பாபா சொன்ன விஷயங்கள்..
🔴 பாபா மகா பெரியவா இருவருக்கும் இருந்த தெய்வீக பந்தம் குறித்தும்..
🔴 மகா பெரியவா - பாபா இவர்களுக்கிடையே ஒரு சிலர் பார்க்கிற பேதங்களும் இந்தத் தொடர் வழி தெளிவடைப் போகின்றன, இப்படிப் பல ஆதாரப்பூர்வமான செய்திகளை ரா.கணபதியின் நேரடி உறவினரான (சித்தப்பா மகன்) திரு துரைசுவாமி சாயிராம் (அம்பத்தூர்) 5 பாகங்களாக வர இருக்கும் இந்தத் தொடரில் இதுவரை இல்லாத சிறப்பம்சமாய் முதன்முறையாக இந்த திவ்யானுபவத்தில் பரவசமாக பேசுவது இதயத்திலும் சேர்த்து இடம் பெறப் போகிறது!!
ஜெய் சாயி சங்கரா!! 🙏🙇🏻♂️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக