தலைப்பு

புதன், 8 மே, 2024

SSY நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள்!

ஸ்ரீ சத்யசாயி யுகம் முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டுள்ளம் கொண்ட சாயி பக்தர்களால் இயக்கப்படும் சேவை முயற்சி! 

இதன் அட்மின்கள் பாரபட்சமே இன்றி பல்வேறு இடங்களிலும், பல்வேறு தேசங்களிலும் இயங்கி வருகிறார்கள்!! தங்களின் அன்றாட பணிகளைக் கடந்து பேரிறைவன் பாபாவுக்கு சேவை செய்வதை தவமாக நினைந்து, பிரதிபலனே பாராமல் சேவை ஆற்றுகிறார்கள்! 

ஸ்ரீ சத்ய சாயி யுக வாட்ஸ்-அப்/பிளாக் சேவையும் யூடியூப் சேனல் வீடியோக்களும் அத்தகைய வண்ணமே நிகழ்கின்றன!

இதில் ஸ்ரீ சத்ய சாயி யுக யூடியூப் சேனல் வீடியோ எடிட்டிங் வேலைகள் மேலும் சிறப்படைய...


1. வீடியோ எடிட்டர்ஸ் தேவை

(Green Mat'டில் வீடியோ எடிட் செய்யும் திறன் இருப்பினும் அது கூடுதல் வரவேற்புக்குரியது!)


2. இரண்டு கேமராக்களை ஒருங்கிணைப்புடன் இயக்கி உபயோகிக்கும் professional ஆப்ரேட்டர்களின் சேவையும் தேவை!!


~ இனி வரும் தலைமுறைகள் சுவாமியை பற்றி உணர்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பே யூடியூப் நேர்காணல்கள் மற்றும் இதர சுவாமி சார்ந்த காணொளிகள்!!

ஆகவே இத்தகைய சாயி சேவைகள் மீது விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரவேற்கப் படுகிறார்கள்! 

வாரம் 5 நாட்களும் தனிப்பட்ட அலுவல் வேலையில் பரபரப்பாக இருப்பவர்கள் , சனி அல்லது ஞாயிறோ சுவாமிக்காக சில மணி நேரம் ஒதுக்கி எடிட்டிங் சேவை செய்வதும் காலா காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய புண்ணிய காரியமே! 

சுவாமியின் மகிமையை உலகம் அனைத்திற்கும் கொண்டு சேர்ப்போம்! சாயியின் ஓசை எங்கும் நிறைந்தொலிக்க 

இன்னொரு கரம் கொடுங்கள்!!


தொடர்புக்கு:

sathyasaiyugam@gmail.com


விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட வாட்சப் நம்பர்களில் ஏதேனும் ஒரு நம்பருக்கு மெசேஜ் மூலம் தொடர்பு கொள்ளவும்.. 

+91 95664 78943

+91 94427 34856

+91 99620 91616

+60 12-516 6460


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக