தலைப்பு

ஞாயிறு, 26 மே, 2024

Ebooks - பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை - திருமதி. தமிழரசி பாலசுப்பிரமணியம்


பகவான் பாபா ஒவ்வொருக்கும் ஒரு சேவையை அருளுகிறார். நாமாவளியில், சேவையில்,  பால விகாஸ் குருவாக, கவிமாலை தொடுக்க  என யார்யார் எதில் ஈடுபட்டாலும் பகவான் மகிழ்ந்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்த விதத்தில் தன்னை அனைத்திலும் ஈடு படுத்திக் கொண்டவர் , கோபிசெட்டிப் பாளையத்தைச் சேர்ந்த, திருமதி தமிழரசி பாலசுப்ரமணியம் அவர்கள். தினம் ஒரு கவிதை என மனம் நெகிழ்ந்து அவர் இயற்றிய கவிதைகளை 'பகவான் ஸ்ரீ சத்யசாயி மதுரம் பாமாலை' என்ற புத்தக உருவமாக, இதுவரை 3 பாகங்களாக வெளியிட்டுள்ளார். அதன் மிண்ணனு வடிவங்களை ஸ்ரீ சத்யசாயி யுகத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.அன்பர்கள் அனைவரும்  இதைப் படித்து, ரசித்து பரவசமடைய வேண்டுகிறோம்... 


. 1) பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை eBook Part-1


2) பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை eBook Part- 2


3) பகவான் ஸ்ரீ சத்தியசாயி மதுரம் பாமாலை eBook Part-3





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக