தலைப்பு

வெள்ளி, 1 ஜனவரி, 2021

கடவுள் கொடுத்த அதிர்ஷ்டம் தான் திரைப்படத்தில் பாடுகிறேன்! -பாடகர் சாயி விக்னேஷ்


தமிழ்நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் கன்னட திரைப்படமான கந்தராவில் வாமன ரூப மந்திரப் பாடலைப் பாடி வியக்க வைத்திருக்கும் பாடகர் சாயி விக்னேஷ் அவர்களின் குடும்பமே பல ஆண்டுகளாக தீவிர சாயி பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது... தனது 12 ஆம் வகுப்பின் அரை ஆண்டு பரீட்சையில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற அவரை இறைவன் பாபா எவ்வாறு? எந்த வழியில் காப்பாற்றினார்... 18 ஆண்டுகளாக இசை கற்கும் அவரை எவ்வாறு இறைவன் பாபா உயர்த்திக் கொண்டிருக்கிறார்? என்பதை அவரே இசையோடு அகம் திறக்கிறார் பரவசமாய் இதோ...!
👇👇கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக