👆👆தெளிவாக வாசிக்க புகைப்படத்தை கிளிக் செய்யவும்!
அன்பு சாயி சகோதர சகோதரிகளே!
நம் அன்பு பகவானின் அளவில்லா கிருபையால், முன்பு தர்மாவரம் (DHM) வழியாக மட்டுமே இயங்கிய சுமார் 50 ரயில்கள், இப்போது ஶ்ரீ சத்ய சாயி பிரசாந்தி நிலையம் (SSPN) ஸ்டேஷன் வழியாகவும் இயங்குமாறு மாற்றப்பட்டுள்ளன அல்லது நீட்டிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக, Kachiguda – Yeswanthpur இடையே இயங்கும் Vande Bharat Express ரயிலும் 2025 நவம்பர் மாதத்தின் இரண்டாவது பாதி முதல் SSPN வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது.
சுவாமியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிற்கு வருகை தர திட்டமிட்டிருக்கும் சாயி பக்தர்கள் தயவு செய்து இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!
With the immense grace of our beloved Bhagawan, around 50 trains have been either diverted or extended via Sri Sathya Sai Prashanthi Nilayam (SSPN) Station, which were earlier operating only via Dharmavaram (DHM).
Notably, this also includes the Vande Bharat Express from Kachiguda to Yeswanthpur, which will now pass through SSPN during the second fortnight of November 2025.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக