தலைப்பு

சனி, 26 அக்டோபர், 2024

புண்ணியம் செய்தவர்களுக்கே தரிசனம் அளிக்கும் இரு புனித அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களையும் மனிதர்களால் மண்ணுலகில் தரிசிக்க முடிகிறது எனும் பேருண்மையும், நல்ல செயல்களே புண்ணியங்களாக உருமாறுகின்றன எனும் பிரபஞ்ச ரகசியமும் சுவாரஸ்யமாக இதோ...!

வியாழன், 24 அக்டோபர், 2024

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

உரவகொண்டா சாயி அவதாரரின் தொடக்கப் புள்ளி!


அனந்தன் இருக்கும்
இடமெல்லாம்                    
ஆதிசேஷன் இருப்பார்..
படுத்தால் பாயாக,                 
நின்றால் குடையாக...
சத்ய நாராயணன் தம்மை 
சாயி என அறிவித்த இடம் உரவகொண்டா..
நாகமலை எனத் தமிழில் கூறலாம்.
அவதாரரைப் பிரியமுடியாத
ஆதிசேஷன் குன்றாக இங்கு
வந்து நின்றாரோ?

சனி, 19 அக்டோபர், 2024

வியாழன், 17 அக்டோபர், 2024

"நான் உன்னுள்ளேயே இருக்கிறேன்!" -- ஒன்றிணைந்து உண்மை மொழிந்த இரு அவதாரங்கள்!

 

எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் உறுதியோடு கீதையாய் மொழிந்ததையே ஸ்ரீ சத்ய சாயியும் மொழிந்து ஆன்மீக உயர் லட்சியமான அத்வைதத்தை இதயத்தில் பதிவு செய்கிறார் என்பது சுவாரஸ்யமாக இதோ...!